277/2014-15 11-01-2015
TAMIL NADU EXPRESS RESCHEDULED
T.No.12621 Chennai Central – New Delhi Tamil Nadu Express scheduled to leave Chennai Central at 22.00 hrs. today (11.01.2015) is rescheduled to leave at 01.00 hrs. on 12.01.2015 due to late running of pairing train.
Chief...
more... Public Relations Officer.
தமிழ் நாடு எக்ஸ்பிரஸ்புறப்படும் நேரம் மாற்றம்
வண்டி எண்.12621 சென்னை சென்ட்ரல் – புதுதில்லிதமிழ்நாடுஎக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (11.01.2015) இரவு 10.00 மணிக்கு புறப்படவேண்டிய இந்த எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்துநாளை (12.01.2015) அதிகாலை 01.00 மணிக்கு புறப்படும் இணைரயில் காலதாமதமாக வருகின்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி
southern railway