New posted in FB but not yet in SR site.
Madurai Division of Southern Railway
2 hrs · Edited ·
.
MADURAI DIVISION PRESS RELEASE dt 29th OCTOBER 2015
CHANGES...
more... IN PATTERN OF TRAIN SERVICES DUE TO DOUBLING WORK
விருத்தாசலம் - விழுப்புரம் இடையே நடைபெறும் ரயில்பாதை இரட்டிப்பு பணியினால் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்ய படுகிறது. அவை :-
தொடர் வண்டி எண் 56706/56705 மதுரை - விழுப்புரம் - மதுரை பாசெஞ்சர், திருச்சிக்கும் விழுப்புரத்திற்கும் இடையே அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை (பகுதி) ரத்து செய்யப்பட்டு மதுரைக்கும் திருச்சிக்கும் இடையே மட்டும் ஓடும்.
திருப்பி விடப்படும் ரயில்களின் விபரம் :
---------------------------------------------------------------
வண்டி எண் 11043 லோகமான்ய திலக் - மதுரை வாரந்திர ரயில் 2015 அக்டோபர் 31 ஆம் தேதியன்று விழுப்புரம், கடலூர் துறைமுகம் மற்றும் விருத்தாசலம் வழியாக திருப்பி விடப்படும்.
வண்டி எண்11044 மதுரை-லோகமான்ய திலக் வாரந்திர ரயில் 2015 அக்டோபர் 31 ஆம் தேதியன்று விருத்தாசலம், கடலூர் துறைமுகம் மற்றும் விழுப்புரம் வழியாக திருப்பி விடப்படும்.
வண்டி எண் 16352 நாகர்கோவில் - மும்பை CST வாரம் இரு முறை செல்லும் ரயில் 2015 நவம்பர் 1 ஆம் தேதியன்று விருத்தாசலம், கடலூர் துறைமுகம் மற்றும் விழுப்புரம் வழியாக திருப்பி விடப்படும்.
வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் துரித ரயில் 2015 நவம்பர் 2 ஆம் தேதியன்று விழுப்புரம், கடலூர் துறைமுகம் மற்றும் விருத்தாசலம் வழியாக திருப்பி விடப்படும்.
வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் துரித ரயில் 2015 நவம்பர் 3 ஆம் தேதி, 4 ஆம் தேதி, மற்றும் 5 ஆம் தேதிகளில் விழுப்புரம் மயிலாடுதுறை மற்றும் திருச்சி வழியாக திருப்பி விடப்படும்.
வண்டி எண் 12636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை துரித ரயில் நவம்பர் 2 ஆம் தேதியன்று விருத்தாசலம், கடலூர் துறைமுகம் மற்றும் விழுப்புரம் வழியாக திருப்பி விடப்படும்.
வண்டி எண் 12636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை துரித ரயில் 2015 நவம்பர் 3 ஆம் தேதி, 4 ஆம் தேதி, மற்றும் 5 ஆம் தேதிகளில் திருச்சி, மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் வழியாக திருப்பி விடப்படும்.
வண்டி எண் 16352 நாகர்கோவில் - மும்பை CST வாரம் இரு முறை செல்லும் ரயில் 2015 நவம்பர் 5 ஆம் தேதியன்று திருச்சி, மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் வழியாக திருப்பி விடப்படும்.
Due to line block, power block and non-interlocked working between Vriddhachalam – Tiruvennainallur Road railway stations in Vriddhachalam – Villupuram section in connection with doubling works, the following changes will be made from 31st October to 5th November 2015 in the pattern of train services.
PARTIAL CANCELLATION OF TRAIN SERVICES :
• Train No.56706 / 56705 Madurai – Villupuram – Madurai passenger train services will be partially cancelled between Tiruchchirappalli – Villupuram from 31st October 2015 to 5th November 2015.
DIVERSION OF TRAIN SERVICES :
• Train No.11043 Lokmanya Tilak Terminus – Madurai weekly express will be diverted via Villupuram, Cuddalore Port Jn. and Vriddhachalam on 31st October 2015.
• Train No.11044 Madurai – Lokmanya Tilak Terminus weekly express will be diverted via Vriddhachalam, Cuddalore Port Jn. and Villupuram on 31st October 2015.
• Train No.16352 Nagercoil – Mumbai CST bi-weekly express will be diverted via Vriddhachalam, Cuddalore Port Jn. and Villupuram on 1st November 2015.
• Train No.16127 Chennai Egmore – Guruvayur express will be diverted via Villupuram, Cuddalore Port Jn. and Vriddhachalam on 2nd November 2015.
• Train No.16127 Chennai Egmore – Guruvayur express will be diverted via Villupuram, Mayiladuthurai and Tiruchchirappalli from 3rd November to 5th November 2015.
• Train No.12636 Madurai – Chennai Egmore Vaigai express will be diverted via Vriddhachalam, Cuddalore Port Jn. and Villupuram on 2nd November 2015.
• Train No.12636 Madurai – Chennai Egmore Vaigai express will be diverted via Tiruchchirappalli, Mayiladuthurai and Villupuram from 3rd November to 5th November 2015.
• Train No.16352 Nagercoil – Mumbai CST bi-weekly express will be diverted via Tiruchchirappalli, Mayiladuthurai and Villupuram on 5th November 2015.