திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் ‘கஜா’ புயலுக்கு பின்துரிதமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே துணை பொறியாளர் ஜான்சன்விஜயக் குமார் கூறினார்....
‘கஜா’ புயலுக்கு பின் பணிகள் துரிதம்: திருவாரூர்-காரைக்குடி இடையே அடுத்த மாதம் ரெயில் போக்குவரத்து