சீர்காழி, டிச.28: சீர்காழி இரயில் நிலையத்திற்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில் மூலம் சென்று வருகின்றனர்.ரயில் நிலையத்தில் பொதுமக்களின் நலன் கருதி கழிப்பறை கட்டப்பட்டு பல ஆண்டுகளாக...
சீர்காழி ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாத கழிப்பறை விரைவில் திறக்க கோரிக்கை