கோவை: கோவையில் ஓடும் ரயிலில் சாப்பிட்டுவிட்டு கை கழுவிக் கொண்டிருக்கையில் தவறி கீழே விழுந்த பெண் பலியானார். சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர்(50), அவருடைய மனைவி சுமதி(45). அவர்கள் பாலக்காடு செல்ல சென்னையில் இருந்து கிளம்பிய...
சாப்பிட்டுவிட்டு கைகழுவியபோது கணவன் கண்முன்பு ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பலி