தீபாவளி பண்டிக்கைக்கு ரயில்களில் முன்பதிவு தேதி அறிவிக்கப்படும் நாளில் ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் பதிவாகிவிடுகின்றன. இதனால் பண்டிகை காலங்களில் அரசு சிறப்பு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை நம்பியே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும்...
தீபாவளி: நாகர்கோவில், கரூர், ஈரோடு, கோவைக்கு 12 சிறப்பு ரயில்கள் இயக்கம்