சீர்காழி: சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டிகளை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.சென்னையிலிருந்து திருச்சி, திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டிகள் 4 இணைக்கப்பட்டிருந்தது. தற்போது...
சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டிகள் குறைப்பு சீர்காழியில் இந்து மக்கள் கட்சி நூதன போராட்டம்