கீழ்வேளூர்: காரைக்கால்- திருச்சி பாசஞ்சர் ரயில் இன்ஜினில் பிரேக் கோளாறு ஏற்பட்டதால் கீழ்வேளூர் ரயில்வே கேட்டில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில்...
கீழ்வேளூரில் ரயில் இன்ஜினில் பிரேக் கோளாறு ரயில்வே கேட் மூடப்பட்டதால் 2.30 மணி நேரம் மக்கள் கடும் அவதி