ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தேவாரம் (வயது 19). இவர் நேற்று முன்தினம் ராஜஸ்தான் செல்வதற்காக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் கேட்டார்....
சென்டிரல் ரெயில் நிலையத்தில் கள்ள நோட்டுடன் வட மாநில ஆசாமி கைது