புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் ரயில், சாலை, விமான நிலையப்பணிகளை குறித்த காலத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் ஏப்ரல் 23ல் நடந்தது....
பிரதமர் நரேந்திர மோடி அதிரடி ரயில், சாலை, விமானப்பணிகளை குறித்த காலத்தில் முடிக்க உத்தரவு