ரயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி கூறுகையில், ‘‘காரைக்குடி- பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை (73 கி.மீ) பணி முடிந்துள்ளது. இதில், 255 சிறிய பாலம் மற்றும் 14 பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இவ்வழித்தடத்தில் 4 ரயில்கள்...
காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே மார்ச் முதல் ரயில் சேவை