போடி, நவ.1: கொட்டக்குடி ஆற்றில் அரைகுறையாய் நிற்கும் போடி அகலரயில்பாதைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். போடியிலிருந்து மதுரை வரை 90 கி.மீ தூரம் குறுகிய ரயில்பாதை ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. தமிழக...
போடி கொட்டக்குடி ஆற்றில் அரைகுறையாய் நிற்கும் அகல ரயில்பாதைப்பணி தென்னக ரயில்வே கவனிக்குமா?