மயிலாடுதுறை ஜன.18. மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் பாதை 1926ம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. சுமார் 60 ஆண்டுகள் நல்ல பயன்பாட்டிற்கு பின் கடந்த 1986ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் எந்த காரணமும் சொல்லாமல் சில அதிகாரிகளின் தன்னிச்சையான...
மயிலாடுதுறை-தரங்கம்பாடி-காரைக்கால் அகல ரயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை