சென்னை கோட்டத்தில் அரக் கோணம், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங் களுக்கு மொத்தம் 8 புதிய மின்சார ரயில்கள் வரும் 1-ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், பெரும்பா லான நேரங்களில்...
8 புதிய மின்சார ரயில்கள் அறிவிப்பு 7 நிமிடங்களுக்கு ஒரு சேவை கிடைக்க ஏற்பாடு: தெற்கு ரயில்வே தகவல் - இந்து தமிழ் திசை