கோவையை அடுத்த போத்தனூரிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் காட்டு யானைகள் ரெயிலில் அடிக்கடி அடிபட்டு இறக்கின்றன. இதை தடுக்க ரெயில்வே நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது....
காட்டு யானைகள் ரெயிலில் அடிபட்டு பலியாவதை தடுக்க ரூ.8 கோடி செலவில் வேலி