விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி வருகிற மார்ச் மாதம் நிறைவடையும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி கூறினார்.விழுப்புரத்திலிருந்து திருவாரூர் வரை தனி ரயிலில் அவர் வியாழக்கிழமை ஆய்வு...
விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை மின்மயமாக்கல் பணி மார்ச்சில் நிறைவடையும்: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர்