சிவகாசி, டிச.28: தாம்பரம்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளதால் தினசரி இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தாம்பரத்தில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு கொல்லத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு...
தாம்பரம்-கொல்லம் ரயிலை தினசரி இயக்க வேண்டும் பயணிகள் வலியுறுத்தல்