திருத்துறைப்பூண்டி, மார்ச் 29: கடந்த 2010ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்த திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையிலான மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றி அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் இன்று...
திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையே பணி நிறைவு டிராலி மூலம் சென்று அகல ரயில் பாதை ஆய்வு இன்று அதிவேக சோதனை ஓட்டம்