மன்னார்குடி, ஜூன் 14: திருத்துறைப்பூண்டி - அகஸ்தியன்பள்ளி இடையே மீட்டர்கேஜ் பாதையில் இயங்கி வந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் தற்போது இந்த தடத்தில் புதிதாக போடப்பட்டு வரும்...
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை திட்டம் நடப்பு ஆண்டு நிறைவேறுமா?