கோவை-திண்டுக்கல் முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில் (06077) குறிப்பிட்ட நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து காலை 09.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் திண்டுக்கல் - கோவை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06078) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு மாலை 05.30 மணிக்கு கோயம்புத்தூர் வந்தடையும்.இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் அறையுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
அக்கரைப்பட்டி,...
more... ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
please wait...Translate to EnglishIn the days specified, the special express train (06077) without prior reservation will depart from Kovai-Thindugal at 09:20 AM and reach Thindugal by 01:00 PM.
In the reverse direction, the special express train (06078) without prior reservation will depart from Thindugal at 02:00 PM and reach Kovai by 05:30 PM. These trains have 10 second-class compartments, 2 sleeper compartments, and a compartment for the train conductor.
These trains stop at Akkarapatti, Ottanchathiram, Sathirapatti, Pazhani, Pushpathur, Mathukulam, Mayavadi Road, Uthumalai Petta, Komangalam, Pollachi, Kinathukadavu, and Pothanur stations in the southern railway.