இது வரை மிதமான வேகம், இனிமேல் அதிவேகம்.......
.
ஆம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு அஞ்சல் தொடர்வண்டி, தமிழகத்தில் முதல் நிறுத்தமான கோவை சந்திப்பின் மூன்றாம் நடைமேடையில் இருந்து புறப்பட தயாராக இருந்த போது எடுத்த படங்கள், சரியாக அடுத்த நாள் பிறக்க ஒரே ஒரு நிமிடம் எஞ்சிய போது......
.
இன்று...
more... இந்த தொடர்வண்டி, எழுபத்தைந்தாம் ஆண்டு சுதந்திர தினம் மற்றும் ஈரோடு மின்சார இயந்திரப் பணிமனையின் இருபத்தைந்தாம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் மூவர்ணத்தில் மற்றும் இளஞ்சிவப்பினால் அழகுப்படுத்தப்பட்ட, அகல ரயில் பாதையில் மாறுதிசை மின்னோட்டத்தில் பயணிகள் ரயிலை இயக்கக்கூடிய ஏழாம் வகை இயந்திரம் எண் 37494 மூலம் இந்த ரயில் இயங்குகிறது இன்று.
.
திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வரை நான் முயல். கோவையிலிருந்து சென்னை வரை நான் புயல்.
.
ஒருமுறையாவது இந்த தொடர் வண்டியில் கோவை முதல் சென்னை வரை பயணிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை...
please wait...Translate to EnglishAlright, so far it's been decent speed, but now it's gonna get hella fast... Yup, from Thiruvananthapuram to Chennai comes the super fast Express Post service ride. When I was prepped to roll from the start line in the third episode of 'Kovai - The Meeting,' the pics they took were spot on! Next day when I finally posted 'em, a minute later, bang... Today's episode features the grand celebration of the 75th Independence Day and the inauguration of the Erode Electric Locomotive Works 2000th Special Type in three colors and beautified by Ilanjsivappa, chugging along the track of the wide railway electrification, the passengers travel on the electrified path controlling the train which is powered by the 7th type locomotive number 37494... Trains are running day-to-day as of today.
From Thiruvananthapuram to Kovai, I'm a tornado. From Kovai to Chennai, I'm a cyclone.
At some point, you gotta travel from Kovai to Chennai in this express service van, that's my long-awaited dream...
please wait...Translate to HindiTension mat le, boss. Abhi toh thoda dheere chal rahe the, ab speed badhana hai. Haan, Tiruvananthapuram se Chennai tak ja rahi fast courier service se, Tamil Nadu mein pehli class Kovai meet ke baad teesre date se shoot karne ke liye tayyar the. Kal hi jab seedha next day, sirf ek minute pehle alarm bajaya toh... Aaj ke episode mein, 71st Indian Independence Day aur Erode Electricity Powerhouse Factory ke 80th anniversary ki special me threeway se liya gaya, train mein beautiful journey mein passengers ko operate karne wala seventh type ka engine number 37494 ke through ghoom rahi train hai aaj. Tiruvananthapuram se Kovai mein main bullet. Kovai se Chennai tak toofan. Ek din toh zaroori hai ki Kovai se Chennai journey karna, mera long time dream...