திருவாரூர் இரயில் நிலையத்தில் நடைமேடை 4,5 யில் இயங்கி வரும் இந்த உணவகம்(VRR) ஆங்கிலேய காலத்தில் இருந்தே சுவையான உணவுகளை பயணிகளுக்கு அளித்து வருகிறது..💐💐
மீட்டர் கேஜ் காலங்களில் திருவாரூரை கடந்து செல்லும் மக்கள் , இந்த உணவகத்தை நாடாமல் செல்ல மாட்டாட்கள்.. இதற்கென்றே ஒரு கூட்டம் இருந்தது நம் முன் தலைமுறை அறியும்...💐💐
எனக்கு நினைவு உள்ளது..
என் சிறு வயதில் இங்கு வந்து உணவு உண்ணும் போது , இங்கு பயன்பாட்டில்இருந்த வண்ண நிறங்களை கொண்ட தண்ணீர் குவளைகளை வியந்து ரசித்த தருணங்களும் உண்டு...💐💐...
more...
இன்றும் தனது சிறப்பான சுவையான சேவையை மலிவான விலையில் திருவாரூர் மக்களுக்கு தந்து , திருவாரூர் இரயில் நிலையத்தின் வரலாற்றில் ஒரு அங்கமாக திகழ்கிறது..💐💐
திருவாரூர் இரயில் நிலையத்தை கடந்து செல்லும் மக்கள் தவறாமல் சுவைத்து மகிழவும்...💐💐💐