டெமு இரயில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மற்றும் மதுரை க்கு கோவில்பட்டி ,விருதுநகர் வழியாகவும் இயக்க கேட்டுக்கொள்கிறேன்.
Requested SR and Madurai division to operate DEMU ( Diesel Electric Multiple Unit ) trains from Tirunelveli to Thoothukkudi via Vanchi Maniachi jn and Tirunelveli to Madurai via Vanchi Maniachi jn,Kovilpatti, Satur ,Virudhunagar jn and Thirumangalam along with Tirunelveli to Tiruchendur/ Shenkottai / Nagercoil.