திருவாரூர் : திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே இன்று(அக் 26) அகல ரயில் பாதையில் இன்ஜின் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. இதனிடையே விரைவில் ரயில் சேவை துவங்க எதிர்பார்ப்புகளுடன் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். ...
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்