பெங்களூரு - ஒசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.பி. முனுசாமி உறுதியளித்தார்.கிருஷ்ணகிரியில் அதிமுக கூட்டணி கட்சிகளின்...
பெங்களூரு - ஒசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம்: கே.பி.முனுசாமி உறுதி