மதுரை தூத்துக்குடி பாதை கிட்டதட்ட இரட்டிப்பு ஆகி விட்ட நிலையில் நமது தென்னக தொடர்வண்டித்துறை இவ்வண்டியை தொடங்க அவசியம் முயற்ச்சிக்க வேண்டும்.
தூத்துக்குடியில் இரவு பராமரிப்பு தொடங்கி இதை தூத்துக்குடியிலே பராமரிக்க ஏற்பாடு செய்வது மிக்க நலமாகும்.
இதன் மூலம் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களை சுற்றியுள்ள பல்லாயிர கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.
கோவையில்...
more... இட நெருக்கடி கருத்தில் கொண்டு இப்போதுள்ள கோவை விரைவு வண்டியுடன் பெட்டி இணைப்பு செய்வதால் சென்னை செல்ல ஊர்தி மாற்றம் தேவைபடாது.
இக்கோரிக்கையை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டுகிறோம்.
PM: TN, SM: MAS
RSA: TN-(TN CBE ICE)- CBE- (KOVAI SF)- MAS-(BRINDAVAN SF)-Bangalore - (BRINDAVAN SF)- MAS - (KOVAI SF)- CBE- (CBE TN ICE) - TN
RAKES REQUIRED: 3
RAKES AVAILABLE :2 RAKE NEEDED: 1
SLOT: TN PM 21:30 to 5:30 slot
Slot freed: MAS 1 Night PM SLOT
CREW CHANGE POINT: MDU
WATER FILLING: CBE
OEA: CBE MAS SBC
please wait...Translate to EnglishBro, we gotta start this track-trail from here to Madurai Tuticorin Highway, like for sure. It's best to start this at night, like it'll definitely be better to do this night maintenance between Tuttukudi and bring it here for continued maintenance at Tuticorin. This will be crucial for thousands of people using this route across the cities like Madurai, Virudhunagar, Tuticorin, Dindugal, Coimbatore, Tiruppur.
And right now, if we connect this bit to the track near Iduneral Kariyampalayam, the need for transit in Chennai will be lessened.
We gotta go to people for this plan.
PM: TN, SM: MAS
RSA: TN-(TN CBE ICE)- CBE- (KOVAI SF)- MAS-(BRINDAVAN SF)-Bangalore - (BRINDAVAN SF)- MAS - (KOVAI SF)- CBE- (CBE TN ICE) - TN
RAKES REQUIRED: 3
RAKES AVAILABLE :2 RAKE NEEDED: 1
SLOT: TN PM 21:30 to 5:30 slot
Slot freed: MAS 1 Night PM SLOT
CREW CHANGE POINT: MDU
WATER FILLING: CBE
OEA: CBE MAS SBC