திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் ரத்து!
திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் அக்.15 முதல் நவ.22ஆம் தேதி வரை (தீபாவளி நாள் தவிர்த்து) ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் 06676 திருச்செந்தூர் - திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில்...
more... அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
16731 பாலக்காடு - திருச்செந்தூர் முன்பதிவிலாத ரயில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் தாழையூத்து - திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வரும் மார்க்கத்தில் 16732 திருச்செந்தூர் - பாலக்காடு முன்பதிவில்லாத ரயில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.45 மணிக்கு 85 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.
அக்டோபர் 15, நவம்பர் 17, 20, 21, 22 ஆகிய நாட்களில் 06687 திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 02.40 மணிக்கு 40 நிமிடங்கள் காலதாமதமாகும் என்று ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
please wait...Translate to English## Tiruchendur - Tirunelveli Train Cancelled!
The Tiruchendur - Tirunelveli train has been cancelled from October 15th to November 22nd (except Diwali), it has been announced.
The 06676 Tiruchendur - Tirunelveli unreserved train, which departs from Tiruchendur at 4:25 PM, will be fully cancelled from October 15th to November 22nd, except on Mondays and Diwali (October 31st).
The 16731 Palakkad - Tiruchendur unreserved train will be partially cancelled between Thalaiyuthu and Tiruchendur stations from October 15th to November 22nd, except on Mondays and Diwali (October 31st).
The 16732 Tiruchendur - Palakkad unreserved train, on its return journey, will depart from Tiruchendur at 1:45 PM, with a delay of 85 minutes, instead of 12:20 PM from October 15th to November 22nd, except on Mondays and Diwali (October 31st).
The 06687 Tirunelveli - Sengottai unreserved train will depart from Tirunelveli at 2:40 PM, with a delay of 40 minutes, instead of 1:50 PM on October 15th, November 17th, 20th, 21st, and 22nd, according to a railway press release.
please wait...Translate to HindiThiruchendur - Tirunelveli train cancelled!
Thiruchendur - Tirunelveli train will be cancelled from October 15th to November 22nd (except Diwali).
The 06676 Thiruchendur - Tirunelveli unreserved train departing from Thiruchendur at 4:25 PM will be completely cancelled from October 15th to November 22nd, except on Mondays and Diwali (October 31st).
The 16731 Palakkad - Thiruchendur unreserved train will be partially cancelled between Thalaiyuthu - Thiruchendur stations from October 15th to November 22nd, except on Mondays and Diwali (October 31st).
The 16732 Thiruchendur - Palakkad unreserved train in the opposite direction will depart from Thiruchendur at 1:45 PM, 85 minutes late, instead of 12:20 PM, from October 15th to November 22nd, except on Mondays and Diwali (October 31st).
The 06687 Tirunelveli - Sengottai unreserved train will depart from Tirunelveli at 2:40 PM, 40 minutes late, instead of 1:50 PM, on October 15th, November 17th, 20th, 21st, and 22nd, according to a railway press release.