நாகர்கோவி்ல்: நாகர்கோவில் ரயில்நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு்ள்ளது. இதனால் கன்னியாகுமரி-ஹவுரா மற்றும் நாகர்கோவில்-கோயமுத்தூர் பயணிகள் ரயில் ஆகியவை புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை : ரயில்கள் புறப்பாடு தாமதம்