மானாமதுரை: மானாமதுரையில் சேது எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு நிமிட நேரமே நிற்பதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.மானாமதுரை புவியியல் ரீதியாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு சமதூரத்தில் அமைந்திருந்ததால் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் ரயில் போக்குவரத்து...
மானாமதுரையில் 2 நிமிடம் மட்டுமே நிற்கும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் சிரமம்