விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் மின் விளக்குகள் சரிவர எரியாததால், ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோத செயல்களும்...
சிவகாசி ரயில் நிலையத்தில் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு: பயணிகள்