வேலூர்: சென்னை சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில், தீப்பொறி வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்லும், லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை, 6:45 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில், வேலூர் மாவட்டம்...
லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பொறி